பஞ்சபாண்டவர்கள் வணங்கிய பஞ்சலிங்க திருக்கோயில், கீழத்தஞ்சாவூர் - தல வரலாறு- பாடல் பெற்ற தலம் இல்லை

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

பாண்டவர்கள்  தஞ்சம்  அடைந்த  ஊர்  என்பதால் இப்பெயர் பெற்றது.

ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்.

ஸ்ரீராமர் வழிபட்ட அரிதான 32,64 பட்டை கொண்ட பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளன.

பலகாலமாக  மண்ணில்  புதைந்திருந்த  பளபளப்பான வடிவம்  கொண்டு  விளங்குகின்றனர் தனித்தனியே  மேற்கூரை  அமைக்கப்பட்டுள்ளது.

பஞ்ச  பாண்டவர்கள்  எங்கு  தங்கியிருந்தாலும்,  சிவ பூஜை  செய்வதை வழக்கமாக  கொண்டிருந்தனர்.பஞ்ச  பாண்டவர்கள் தங்கள்  வனவாசத்தின் போது வணங்கிய  பஞ்ச லிங்கேஸ்வரர்கள்.

தருமர்  வழிபட்ட  தர்மேஸ்வரர்.
இதில்  தருமர் வழிபட்ட  தர்மேஸ்வர  பெருமான் வேறுங்கும் காண முடியாத வகையில்  32பட்டைகள்  கொண்டு உள்ளார்.

நகுலன்  வழிபட்ட நகுலேஸ்வரர்
மற்ற  பெருமான்கள் மிகபெரிய  பாண  லிங்கமாக எழுந்தருளியிருக்க , இவர் மட்டுமே ஆவுடையாருடன்  கூடிய அழகிய லிங்கத்திருமேனியராய் விளங்குகிறார்.

சகாதேவன்  வழிபட்ட சகாதேவேஸ்வரர்
மிகப்பெரிய திருமேனி.

அர்ஜுனன்  வழிபட்ட  அர்ஜுனேஸ்வரர்

அழகான நீண்ட பாணத்துடன் காட்சி நல்குகிறார்......

பீமன் வழிபட்ட  பீமேஸ்வரர்
வழுவழுப்பான அற்புத லிங்கத்திருமேனி
.

சிறப்புக்கள் :

பாண்டவர்கள் தஞ்சம் அடைந்த ஊர் என்பதால் இப்பெயர் பெற்றது.

ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்.

ஸ்ரீராமர் வழிபட்ட அரிதான 32,64 பட்டை கொண்ட பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளன.

போன்:  -

-

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

தேவார பாடல் பெற்ற  திருசெங்காட்டாங்குடி திருத்தலத்திற்கு  இரண்டு  கிலோமீட்டர் தொலைவிலும் , திருமருகல்  தலத்திற்கு 5 கிலோமீட்டர்  தொலைவிலும்  உள்ளது. திருவாரூர் - திருமருகல் - (வழி) கங்களாஞ்சேரி - திருப்பயத்தங்குடி வழியாக புத்தகரம் பாலம் அடைந்து கீழத் தஞ்சாவூரை அடையலாம். திருவாரூர் - திருமருகல் நகரப் பேருந்தில் வந்து கீழத்தஞ்சை பாலம் நிறுத்தத்திலிருந்து நடந்து சென்று ஊரையடையலாம்.

பாண்டவர்கள்  தஞ்சம்  அடைந்த  ஊர்  என்பதால் இப்பெயர் பெற்றது.

ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்.

ஸ்ரீராமர் வழிபட்ட அரிதான 32,64 பட்டை கொண்ட பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளன.